கே.எஸ். அழகிரி தலைமையிலான பேரணி
மக்களவை தேர்தலில்
காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக வெளிவந்த செய்தியை தொடர்ந்து, தமிழகத்தில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் அதனை எதிர்த்து ராகுல் காந்தியே தலைவராக நீடிக்க வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் தேனாம் பேட்டை முதல் காமராஜர் அரங்கம் வரை பேரணி நடைபெற்றது. பேரணியின் இறுதியானது காமராஜர் சிலை முன்பு முடிவுப்பெற்றது. இந்த பொது கூட்டத்தில் சட்டப்பேரவை கே.ஆர்.ராமசாமி , முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கே.வி.தங்கபாலு , ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் , திருநாவுகரசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பொதுகூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொது காங்கிரஸ் தொண்டர்கள் இருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .
No comments:
Post a Comment